திமுகவின் தேர்தல் வெற்றி குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி விவரங்கள் எல்லாம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தலில் பாஜக அசத்தல் வெற்றியை சுவைத்து இருக்கிறது. மொத்தம் 303 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.

Lok Sabha Elections Results 2019: DMK is the only party with higher voter share after BJP.

#DMK
#LokSabhaElection