ரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் அருண்ஜேட்லி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்காது என்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜியே சிந்தியா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன<br /><br />Sources said that Former Chief Ministers Vasundhara Raje, Shivraj Singh will get chance in PM Modi's new cabinet