Surprise Me!

மேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்

2019-05-25 3,089 Dailymotion

பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அரசை கவிழ்ப்பதில் பாஜக படுதீவிரமாக இறங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் 100 எம்.எல்.ஏக்கள் தம்முடன் பேசிவருவதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />West Bengal BJP President Dilip Ghosh has climed that 100 TMC Mlas touch with him. <br />

Buy Now on CodeCanyon