des:லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். அதிமுக கட்சி லோக்சபா தேர்தலுக்காக பெரிய அளவில் கூட்டணி அமைத்தது. திமுக கூட்டணிக்கு இணையாக அதிமுக தனது கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தது.

AIADMK may face trouble in NDA after the huge election loss.

#AIADMK
#NDA
#BJP