Surprise Me!

பாஜக சார்பாக ராஜ்யசபா ரேஸில் குருமூர்த்தி, வானதி ஸ்ரீனிவாசன்?

2019-05-30 2 Dailymotion

அதிமுகவுடனான பாஜகவின் ராஜ்யசபா பேரத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, வானதி சீனிவாசன் ஆகியோரது பெயரும் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br /><br />Sources said that Auditor Gurumurthy and Vanathi Srinivasan names also in BJP's Rajysabha Seat race. <br />

Buy Now on CodeCanyon