நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்றார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. பிரதமராக பதவியேற்ற மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /><br />Narendra Modi Taking oath as PM of the nation today. Security tightened around Rashtrapati bhavan. <br /><br />#modi