தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் சவுமியா சர்கார் மிக சிறப்பாக ஆடி இருக்கிறார். உலகக் கோப்பை கிரிகெட் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.<br /><br />a perfect catch by keeper to send back soumiya sarkar