Surprise Me!

Tamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்

2019-06-03 2 Dailymotion

சண்டை போட்டுக்கிட்டே இருந்த தமிழகத்தின் இந்த ரெண்டு பெண் அரசியல்வாதிகள் மிகச்சிறந்த அரசியல் நாகரீகத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். பொதுவாக, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். அதனால்தானோ என்னவோ, நாடு தழுவிய அளவிலிருந்து மாநில அளவில்வரை தலைவர்கள் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்டு, கிண்டல் கேலி என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

BJP State President thanks to Karur MP Jothimanis birthday wishes.

#TamilisaiSoundararajan
#Jothimani

Buy Now on CodeCanyon