பயிற்சியில் இல்லாமல் வெளியில் சுத்தும் இந்திய வீரர்கள்... வெடித்தது சர்ச்சை
2019-06-03 714 Dailymotion
இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி நேரத்தை விட இங்கிலாந்தில் ஊர் சுற்றவே அதிக நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />indian players spend more time outside than practice