கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.<br /><br />Selback for BJP in Karnataka urban Local body elections. Congress wins 509 and BJP wins in 366 wards.