தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை பகுதியில் தமிழக அரசால் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பண்ணை செயல்படுத்தப்பட்டு அதற்கான தொட்டிகள் அமைத்து கடந்த 25 ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் தொட்டிகள் அனைத்தும் சேதம் அடைந்தது. <br />Construction work is completed and the fisheries work is not started<br />