புதுச்சேரி அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று இன்று கொண்டாடப்பட்டது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணியால் ஆன பைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்<br />Low power can give electricity to the people<br />