Surprise Me!

40 வருடங்களாக சிரிக்காமல் வாழும் பெண்மணி! காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க!!

2019-06-11 2 Dailymotion

40 வருடங்களாக சிரிக்காமல் வாழும் பெண்மணி! காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க!!<br /><br />டெஸ் க்ரிஸ்டியன் என்ற 50 வயது பெண் சிரிப்பதை நிறுத்தி 40 வருஷம் ஆச்சு. அதாவது 10 வயசுக்கு அப்புறம் அவர் சிரிக்கிறதில்லை, முக சுருக்கங்கள் சீக்கிரம் விழுந்து முகத்தில் முதுமை தெரியும் என்று அவர் நம்பினாராம். இதனால் சிறு வயது முதலே சிரிக்காமலே வாழ்ந்தார். <br />#TessChristian #Nosmile #tamilnews

Buy Now on CodeCanyon