Surprise Me!

பேட் டாக்டர்.. டிராவிட் முதல் தோனி வரை..!

2019-06-12 0 Dailymotion

பேட் டாக்டர்.. டிராவிட் முதல் தோனி வரை..!

கிரிக்கெட் உலகின் கடவுள் ஆகப் பார்க்கப்படும் சச்சின் டென்டுல்கர்-க்கு பல முறை பேட் டாக்டர் என்று அழைக்கப்படும் ராம் பன்டாதிரி தான் பேட் செய்து கொடுத்துள்ளார்.

பெங்களூரில் சிறு workshop-இல் பேட் ரிப்பேர் செய்து வருகிறார் ராம் பன்டாதிரி.

இவர் Rahul Dravid, MS Dhoni, Suresh Raina, Virat Kohli மற்றும் Gautam Gambhir ஆகியோரின் பேட்-களை ரிப்பேர் செய்துக்கொடுத்துள்ளார்.

அதேபோல் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட பேட்-இன் எடை, அளவு, அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். இதைச் சரியாகக் கணிப்பவர் ராம் பன்டாதிரி. இதனாலேயே பெங்களூரு மக்கள் இவரை "bat doctor" என்று செல்லமாக அழைக்கின்றனர்.

இந்திய வீரர்கள் மட்டும் அல்லாமல் இவர் Matthew Hayden, Ricky Ponting, Chris Gayle, Shivnarine Chanderpaul, Luke Wright, மற்றும் Kieron Pollard ஆகிய வெளிநாட்டு வீரர்களுக்கும் பேட் ரிப்பேர் செய்துக்கொடுத்துள்ளார்.

இவ்வளவு இருந்தும் இவர் இன்றும் ஏழையாகவே வாழ்ந்து வருகிறார். ஒரு பேட் ரிப்பேர் செய்வதற்கு வெறும் 600 to 800 மட்டுமே ராம் பன்டாதிரி-க்கு விளையாட்டு வீரர்கள் கொடுக்கின்றனர்.

பேர், புகழோடு இருந்தாலும் வறுமையில் வாழ்கிறார் ராம் பன்டாதிரி.

Buy Now on CodeCanyon