அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Ajith starrer Nerkonda Paarvai's trailer has been released today and it looks promising.

#NerkondaPaarvai
#Ajith
#HVinoth