காமெடி கிங் ஆன அனாதை சிறுவன்..!

Arshad Warsi தனது வாழ்க்கையை டான்ஸ் மற்றும் choreographer ஆக துவங்கி தற்போது சிறந்த ஹீரோவாக திகழ்கிறார். அவருடைய காமெடி டைமிங் வேற லெவல்.

ஆனால் அவர் 14 வயதில் அனாதை ஆனார்.

மும்பையில் பிறந்த Arshad Warsi, தனது 14 வயதில் உணவிற்கு கூட வழியில்லாமல் ஆனாதை ஆனார். இதனால் 10 வகுப்பிலேயே கல்வியை கைவிட்டார்.

17 வயதில் உணவிற்காக வீடுவீடாக அழகுசாதன பொருட்களை விற்பனை செய்தார். இதன் பின் போட்டோ லேப் என உணவிற்காக கிடைக்கும் வேலை அனைத்தையும் செய்தார்.

Arshad Warsi சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டு இருந்ததால் திரைப்பட துறையில் நுழைந்தார். இதன் பின் தொடர் வெற்றிகள் தான்.