Surprise Me!

சம்ப்பில் தண்ணி வரலை.. தட்டிக் கேட்ட கணவன் மனைவிக்கு கத்திக் குத்து..

2019-06-14 6,271 Dailymotion

அடக்கொடுமையே... தண்ணி பிரச்சனை கடைசியில் கத்தி குத்து

வரை வந்துவிட்டதே.. சம்ப்பில் தண்ணி இல்லை என்று

புருஷன்-பொண்டாட்டி இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் எட்டி

உதைத்ததுடன், வாய்-தாடைகளிலும் அடித்துள்ளார்!

A man has arrested for attacked a Couple for water

Issue near Pallavaram

Buy Now on CodeCanyon