Surprise Me!

ஏன் ஹெல்மட் போடல?".. அதிர வைத்த இணை கமிஷனர்

2019-06-15 14,241 Dailymotion

"யோவ்... வண்டியை ஓரங்கட்டுய்யா.. போட்டோ எடுங்க இவரை? ஏன் ஹெமட் போடல?" என்று சென்னை பீச் ரோட்டின் சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் வழக்கமான, கேட்டுப்பழகின வார்த்தைகள்தான் என்று நினைத்தனர்... ஆனால் சம்பந்தப்பட்டவர்களை பார்த்ததும்தான், ஆச்சரியமாக பார்த்து கொண்டே சென்றனர்!<br /><br />Chennai Joint Commissioner Radhakrishanan, busts Sub Inspector for not wearing helmet while driving in Beach Road

Buy Now on CodeCanyon