மதுரையில் குடிநீர் பிரச்சினை இல்லை என கூட்டுறவு துறை

அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது, அனைவரும் பருகும்

தண்ணீரை பற்றி அல்ல. குடிமகன்கள் குடிக்கும் டாஸ்மாக் தண்ணீரை

தான் அப்படி சொல்லியுள்ளார் என, திமுக சட்டமன்ற உறுப்பினர்

டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார்.

Minister of Cooperatives Selur Raju has said that

drinking water is not a problem in Madurai, but

not about drinking water. The DMK legislator Dr

Saravanan has criticized