Surprise Me!

மோடி, தமிழிசையை விமர்சித்த அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி..

2019-06-18 2 Dailymotion

"அக்கா.. நீங்க இப்படி செய்யலாமா.. எவ்ளோ மரியாதை வெச்சிருந்தோம்" என்று வருத்தப்பட்ட உள்ளங்களுக்காக அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கேட்டு ஒரு பகிரங்க வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் காமெடி முத்திரைகளை பதித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா!

Comedy Actress Aranthangi Nisha apologizes to her Speech about Tamilisai soundarajan and released Video

#Tamilisaisoundarajan
#AranthangiNisha

Buy Now on CodeCanyon