#Duraimurugan #ApolloHospital

திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறைந்த காலத்தில் 3வது முறையாக அவர் உடல் நல பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுகவினர் சோகமடைந்துள்ளனர்.

DMK Senior Leader and Treasurer Duraimurugan admitted in Chennai Apollo Hospital