Surprise Me!

கேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா?- அமைச்சர் விளக்கம்- வீடியோ

2019-06-21 2 Dailymotion

Tamil Nadu rejects 20 lakh litre water offered by Kerala despite acute crisis?

20 லட்சம் லிட்டர் தருவதாக கேரளா அறிவித்ததை தமிழகம் நிராகரித்ததாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மறுத்துள்ளார். கேரளாவில் கடந்த ஆண்டு மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்த மாநிலமும் சீர்குலைந்து போனது.இதையடுத்து தமிழகத்திலிருந்து கேரள மக்களுக்கு பெருமளவில் உதவிகள் குவிந்தன. இதை கேரள மக்களே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு தமிழக மக்கள் தங்களது மனித நேயத்தைக் காட்டினர்.

#Kerala
#WaterScarcity
#Chennai

Buy Now on CodeCanyon