Gossip about TV fame.

இவரா இப்படி என்று வாயடைத்துக் கிடக்கிறது சக நடிகைகள், நடிகர் வட்டாரம். உங்களுக்கே இது ஷாக்கிங்காகத்தான் இருக்கும். டிவி பின்புலத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அந்த நீண்ட பெயர் கொண்ட நடிகை. ஹீரோயினாக கால் பதித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். புடவை கட்டியபடி பாந்தமாக காட்சியளித்து ரசிகர்கள் மனதில் இன்னொரு தேவயானி போல பார்க்கப்பட்டார்.

#Actress
#Gossip
#HotNews