கல்லூரியை மேம்படுத்தவே வங்கியில் கடன் வாங்கினோம்.. வங்கி கடன் பிரச்சனையை சட்ட ரீதியாக அணுகுவோம்... இது ஒரு சாதாரண 5சி (ரூ5 கோடி) விவகாரம் என தேமுதிக துணை பொதுச்செயலர் பிரேமலதா படுகேசுவலாக தெரிவித்துள்ளார்.

DMDK Deputy General Secretary Premalatha Vijayakanth clarified on their proerties to auction by Bank.

#PremalathaVijayakanth
#DMDK