Surprise Me!

Icc world cup 2019: இனிமேல் தான் இந்தியாவுக்கு பெரிய சவால் இருக்கு- வீடியோ

2019-06-24 3,661 Dailymotion

Icc world cup 2019, india's real test continue even after afghanistan match.<br /><br />இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இதுவரை வெற்றிகரமாக வலம் வருகிறது. ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.<br />

Buy Now on CodeCanyon