Surprise Me!

உலக கோப்பை தொடரில் இருந்து ரஸ்ஸல் திடீரென நீக்கம்

2019-06-24 1,526 Dailymotion

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரே ரஸ்ஸல் முட்டிக் காலில் காயமடைந்து இருந்தார். அதோடு உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றார்.<br /><br />andre russell ruled out of world cup just before india clash<br />

Buy Now on CodeCanyon