காலையில் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டா இந்த ஆச்சரியம் நடக்கும்!!<br /><br />முட்டையில் உயர்தர புரோட்டீன் இருக்கு. உடல் எடை அதிகம் இருக்கிறவங்க தினமும் காலையில முட்டை சாப்பிட்ட உடல் எடை குறையும்னு அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. <br />