Bigg Boss 3 Tamil Day 2 highlights: Meera Mithun is a new entry for Biggboss house.

Courtesy: Star India

அந்த 15 பேரும் ஏதோ ஒரு விதத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, நடிகர் சரணவன், இயக்குநர் சேரன், நடிகை மதுமிதா, சாக்ஷி அகர்வால், லாஸ்லியா, அபிராமி, ஷெரின், ரேஷ்மா, வனிதா, கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் ஆவார்.வைரலான பட்டியலில் மிஸ்ஸானது, நடிகர்கள் மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை கஸ்தூரி மட்டுமே. இந்நிலையில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியின் போது தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் 17 பேரின் பெயர் கொண்ட கார்டுகள் உள்ளது என்றார்.

#BiggBoss3
#Contestants
#BB3