கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் நிலத்தை மோசடி செய்து மனைவி பெயருக்கு மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.<br /><br />dmk mla ma subramanian get condition Anticipatory bail from high court over govt land grab in guindy sidco <br />