ICC World Cup 2019: Dhoni did extra practice work day before West Indies Match.

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி நேற்று நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி எடுத்தார். குறிப்பிட்ட சில ஷாட்களை அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

#WorldCup2019
#Dhoni
#IndiaVSWestIndies