Director Bhagyaraj's assistant actor Nandhagopal, who acted in Sundarakandam movie, is now suffering in poverty.

இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யன் நடிகர் நந்தகோபால், வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், 'டேய்... சண்முகமணி' என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

Music credits: Many thanks to the producer, Ross Budgen:
https://goo.gl/pFYOG8
Check him out, he is an outstanding music maker!