ICC World Cup 2019: Rohit Sharma's wicket against West Indies becomes a controversy due to DRS.

இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா அவுட்டான விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

#RohitSharma
#WorldCup2019