Surprise Me!

புதிய உயரத்தை தொட்டார் கோலி... சச்சின் சாதனை முறியடிப்பு

2019-06-27 1,062 Dailymotion

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி புதிய சாதனையை படைத்து இருக்கிறார். மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டி தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.<br /><br />kohli creates new record against west indies<br />

Buy Now on CodeCanyon