Surprise Me!

வழக்கமான இடத்தில் களமிறங்காத தோனி... இடத்தை மாற்றிய கோலி

2019-06-27 2,351 Dailymotion

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்திய அணிக்குள் இதனால் என்ன நடக்கிறது, ஏதாவது பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.<br /><br />dhoni goes deep down in batting order against west indies

Buy Now on CodeCanyon