விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி அசத்தி வருகிறார். கடந்த நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை ஒன்றையும் செய்துள்ளார் கோலி. இருந்தாலும் விராட் கோலி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.<br /><br />virat kohli hit four consecutive fifties but still no century