இந்திய வீரர் தோனி அரை சதம் அடித்ததை அடுத்து அவரின் ரசிகர்கள் சச்சினுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் இதனால் மறுபடியும் சச்சின் மற்றும் தோனி ரசிகர்கள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.<br /><br />dhoni gave fitting replay to sachin says his fans