Thanga tamilselvan may join with supporters to dmk today In the presence of mk stalin at anna arivalayam chennai.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை இதுவரை தங்க தமிழ்செல்வன் மறுக்காததால் உறுதி என்று சொல்கிறார்கள்.

#ThangaTamilselvan
#AMMK