பொதுவாக சில மாதங்களில் சில விஷயங்கள் செய்ய கூடாதென்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அதனால் தான் என்னவோ மார்கழி மாதம் பீடை மாதம் என்பர். ஆனால், கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார். அதீத சிறப்புகள் கொண்ட இந்த மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கருத்தாக்கம் - பார்வதி அருண்குமார்

ஒருங்கிணைப்பு - உமா ஷக்தி

ஒளிப்பதிவு - விஜயாலயன்

படத்தொகுப்பு - மு.சவுந்தர்யா