#Ghost #FactsAboutGhost #HORROR #Strange & #Scary
நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான். ஆனால் நாமோ புளியமரத்தில் ஆணி அடிப்பது முதல், அடுக்கடுக்காக ரட்சை கட்டிக் கொள்வது, படுக்கையைச் சுற்றி செருப்பு, விளக்குமாறுகளை அடுக்கிக் கொள்வது, பூசாரியிடம் உடுக்கையடித்து மந்திரித்துக் கொள்வது, எனப்பலவிதமான ட்ரீட்மெண்டுகளை முயற்சித்துக் கொண்டிருப்போம். உண்மையில் பேய் பயத்தை இவற்றால் எல்லாம் போக்க முடியாது எல்லாம் ஒரு மனச்சாந்திக்காக முயற்சிப்பது தான். அதைப் பற்றித்தான் இந்தக் காணொளியும் விளக்குகிறது. முழுமையாகக் கண்டபின் ஓரளவுக்கு உங்கள் பேய் பயம் குறைகிறதா என்று பாருங்கள்

கருத்தாக்கம் & பின்னணி குரல்: கார்த்திகா வாசுதேவன் | Karthiga Vasudevan
படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி | sowndarya murali