#EraMurukan #writerprabanjan #ExclusiveInterview <br /><br />தமிழில் எழுத்தாளராக தொடர்ந்து இயங்குவது என்பதே ஒரு சாதனைதான். அதுவும் ஒரு துறையில் நிபுணராக இருந்தபடி, எழுத்தில் சமரசம் இல்லாமல் எழுதுவது என்பது உண்மையில் கடினமான ஒரு செயல். எழுத்தாளர் இரா.முருகன் தனது அனுபவங்களை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொள்ளும் நேர்காணலின் ஒரு பகுதி இது. முழு நேர்காணலும் விரைவில் பதிவேற்றப்படும். <br /><br />Era Murukan speech about writer prabanjan