Surprise Me!

சைலஜாவை மகளாக அடைந்ததற்கும், பிற பெண்களுடனான உறவுக்கும் பாலுமகேந்திராவின் அதீத அன்பே காரணம்!

2019-06-28 2 Dailymotion

வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக அல்ல படைப்பாளியாகவே என்றென்றும் தன்னை முன் நிறுத்திக் கொள்ள விழையும் ஷைலஜாவுடனான இந்த ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் உரையாடலின் நடுவே இயக்குனர் பாலுமகேந்திரா, மலையாளர் கவிஞர் மாதவிக்குட்டி, மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார், நடிகர் சிவக்குமார், திலகவதி ஐ பி எஸ், கேரளப் பிரபலமும் கதை கேட்கும் சுவர்கள் நாவலின் மூலமுமான களப்பணியாளர் உமா பிரேமன், மலையாளப் படைப்பாளிகள் பலர் என இடையிடையே ஊடாடிச் செல்ல நேரம் பற்றிய பிரஞ்சையே இன்றி சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது.

இது ஷைலஜாவுடனான நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே!

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று வெளியாகும்.

விருந்தினர்: கே.வி.ஷைலஜா, பதிப்பாளர்& மொழிபெயர்ப்பாளர்.

சந்திப்பு: கார்த்திகா வாசுதேவன் , பத்திரிகையாளர்.

ஒளிப்பதிவு: ராகேஷ்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

Buy Now on CodeCanyon