மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி கொடுத்த டிப்ஸ் ஆட்டத்தின் போக்கை முக்கியமான நேரத்தில் மாற்றி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.<br /><br />dhoni and kohli plan helped to get the crusial wicket of holder