Minister Sengottaiyan press meet.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி ஒவ்வொரு துறையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழர்களுக்கான கொண்டிருக்கிறது. அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் தமிழகத்தில் நிலவி வருகிறது இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறைவாரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

#Sengottaiyan