<br />Theni MP Ravindranath Kumar is planning big to consolidate his popularity among the people of Theni. <br /><br />தேனி தொகுதியில் பெற்ற வெற்றி மட்டுமல்லாமல், லோக்சபா அதிமுக தலைவராகவும் திகழ்வது என்பதை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக, வாய்ப்பாக கருதுகிறாராம் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்.<br />