திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசி வருவதைப் பார்த்தால், உண்மையிலேயே இந்த ஆட்சி கவிழ போகிறதா? அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று சமீப காலமாகவே ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
அதுவும் தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்கிறார்.

There will definitely be regime change in Tamil nadu said DMK Leader MK Stalin in Vikkiravandi.

#DMK
#MKStalin