Surprise Me!

மீண்டும் குழம்ப போகும் காங்கிரஸ்.. லாபம் திமுகவுக்கு!- வீடியோ

2019-07-02 1,418 Dailymotion

திரும்பவும் கட்டி உருள போகிறார்கள் தமிழக காங்கிரசார்.. ஏழேழு ஜென்மம் ஆனாலும்..
தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசல் மட்டும் என்னைக்குமே தீராது.. குறையாது.. நீங்காது!

இருக்கிற ஏதாவது ஒரு கோஷ்டியில் இருந்து யாராவது ஒரு தலைவர், ஏதாவது ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டுக் கொண்டேதான் இருக்கிறார். இப்போது திருநாவுக்கரசரும் அதைதான் செய்திருக்கிறார்.

#Congress
#DMK

Local Politicis is rising in TN Congress Party due to Thirunavukarasars speech about Nanguneri constitution

Buy Now on CodeCanyon