Surprise Me!

Mahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ

2019-07-03 3 Dailymotion

இஸ்ரேல் நாட்டு மதுபான பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தேசப்பிதா காந்தியடிகள் அகிம்சையை கடைபிடித்து வந்தார். மேலும் அவர் மதுவுக்கு எதிரானவர். <br /><br />Mahatma Gandhi's image on Israel based company's liquor bottle. Indians demand to remove that label immediately.

Buy Now on CodeCanyon