Surprise Me!

Sasikala Family: சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிமுகவை விட்டு விலக தொடங்குகிறது?- வீடியோ

2019-07-03 4 Dailymotion

Mannarkudi Sasikala's family is leaving away from AIADMK due to TTV Dinakrans activities.<br /><br />மொத்தமாகவே மன்னார்குடி குடும்பமானது அதிமுகவிலிருந்து ரொம்ப தூரத்துக்கு விலகி போய் கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் உடலை அஞ்சலிக்கு வைத்த அந்த தருணத்திலிருந்து, அதுவரை மறைமுகமாக இருந்து வந்த சசிகலாவின் ஆளுமை அதிமுகவில் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. <br />

Buy Now on CodeCanyon