21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து, அதில் ஆட்சி கவிழாத போதும் கூட திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கவிழும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவரின் நம்பிக்கைக்கு பின் இரண்டு முக்கியமான நபர்கள் உள்ளனர்.<br /><br />DMK chief M K Stalin plan against AIADMK may work this time with the help of new comers.