Rahul gandhi resigns congress leader post after defeat in lok sabha election 2019.<br /><br />லோக்சபா தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். புதிய தலைவரை காலதாமதமின்றி தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி உருக்கமாக வலியுறுத்தி உள்ளார்.<br />